skip to main | skip to sidebar

ஆகுலன் கனவுகள்

என்னால் முடிந்தது...அல்லது எனது அனுபவ பதிவு.......

Pages

  • Home

Saturday, July 16, 2011

கூகிளுக்கு ஏன் இந்த வேலை??????????????

மூஞ்சி புத்தகம் எல்லா வயதினரையும் கொண்டுள்ள ஒரு சமூக தளம். அவன் அவனுக்கு விடிஞ்சா அடுத்தநாள் விடியும் வரைக்கும் மூஞ்சி புத்தகம் தான். இப்படி இருகேகுள்ள கூகிள் ஏன் கூகிள்+ ஐ அறிமுகபடுத்துகிறார்கள் எனக்கு ஒன்டுமே புரியவில்லை. இப்படி பட்ட போட்டிகளால் நாமதான் கஷ்ட படணும் ஏனென்றால் ட்விட்டர், மூஞ்சி புத்தகம் , கூகிள்+ எல்லாவற்றுக்குமான கடவுச்சொல்லை நாங்கள் தான் பாடமாக்கி வைத்திருக்க வேண்டும் எனவே இந்த கூகிள்+ ஐ வன்மையாக கண்டிக்கிறேன். அத்தோடு மைக்ரோசாப்ட் பிங் ஐ அறிமுகபடுத்திய போது நாங்கள் இவர்களை விட்டு விடவில்லை அகவே இந்த நன்றி கடனுக்காவது இவர்கள் இதை பாபஸ் வேண்டவேணும்.(மூஞ்சி புத்தகதிடம் இருந்து காசு வேண்டவில்லை)

ஆனால் கூகிள் ஒரு நல்லவிடயம் செய்துள்ளது அதுதான் கூகிள் மொழி பெயர்ப்பு. அமாம் நீங்கள் தற்போது ஆங்கிலத்தை தமிழிலும் தமிழை ஆங்கிலத்திலும் மொழி பெயர்துகொல்ள்ளலாம்.  ஆனால் நான் இவர்களை சொதிபதற்காக "i am a good boy" எண்டு டைப் செய்தேன் அவர்கள் எனக்கு தந்த மொழிபெயர்ப்பு "நான் ஒரு நல்ல பையன் இருக்கிறேன்." எனக்கு ஒன்றுதான் புரியவில்லை இவர்கள் எங்கிருந்து இந்த இருக்கிறேன் ஐ பிடித்தார்கள். ஆனாலும் இன்னமொரு நல்லவிடயம் நீங்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்ததை ஒலி வடிவத்திலும் கேட்கலாம்(ஆரோ சைனீஸ் காரன் பேசுவது போல் இருக்குது) என்னதான் நான் சொன்னாலும் இவர்களது முயற்சியை நாம் பாராட்ட வேண்டியவர்கள். அத்தோடு இது தமிழுக்கு உலக மக்களிடத்தில் கிடைத்த ஒரு அறிமுகமாகவே கருதுகிறேன்.
http://translate.google.com/?hl=en&tab=wT (உதாரணம்)
இவர்களின் மொழி பெயர்ப்பை நம்பி எத்தனை பேர் அடி வேண்ட போறார்களோ என்பது தான் என் கவலை ஏன் எண்டால் எனது மூஞ்சி புத்தகத்தில் இருக்கும் பல நண்பர்களுக்கு வெவ்வேறு மொழிகள் பேசும் நண்பர்கள் இருக்குறார்கள்.







Posted by ஆகுலன் at 5:46 PM
Reactions: 
Email This BlogThis! Share to Twitter Share to Facebook

30 கருத்துக்கள்:

malgudi said...

கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பில் சில தவறுதல் காணப்பட்டாலும்,இது ஒரு அரிய சாதனை.அந்தக் குறைகளும் விரைவில் நீக்கப்படும் என்று நம்பலாம்.

கணணித்துறை காலத்திற்கு காலம் ஜாம்பவான்களுக்கு இடையே கைமாறிக்கொண்டு இருக்கிறது.eg: apple,microsoft,google
இப்போதைய காலம் கூகிளுக்குரியது.

July 17, 2011 at 1:39 AM
akulan said...

இனி வரும் காலம் தமிழருக்கு உரியது....(இது எப்படி)

July 17, 2011 at 11:11 PM
நிரூபன் said...

அடடா....கூகிள் பாஸ்வேர்ட்டைப் பாடமாக்க இவ்ளோ பெரிய ப்ராப்ளமா, பேசமா பக்கத்து தெருவின் பெயரை வைச்சிடுங்க. இது எப்பூடி?

July 17, 2011 at 11:51 PM
நிரூபன் said...

"i am a good boy" எண்டு டைப் செய்தேன் அவர்கள் எனக்கு தந்த மொழிபெயர்ப்பு "நான் ஒரு நல்ல பையன் இருக்கிறேன்."//

ஆகா..இது வேறையா. காலப் போக்கில் எல்லாவற்றையும் திருத்தியமைப்பார்கள் என நினைக்கிறேன்.

July 17, 2011 at 11:52 PM
மைந்தன் சிவா said...

ஹிஹி உங்கள் சிறு சிறு காமெடிகளை ரசித்தேன்..கூகிள் இந்த விடயம் பாராட்ட வேண்டியது தான் பாஸ்!!ஆனால் முன்னேற்ற வேண்டும் இன்னமும்!!

July 18, 2011 at 8:23 AM
காட்டான் said...

பாத்தியா மாப்பிள நானும் வந்திட்டேனே உன்னட்ட.. இத்க்கு முன்னமும் நான் வந்தனான் கலைஞரின் பற்றிய பதிவுக்கு கருத்து போட ஆனா பின்னுக்கு நீ கொடுத்திருக்கிற கருப்புக்கலரு கருத்து பெட்டிய மறைக்குது ..

காட்டானுக்கு கண்னு சரியா தெரியல மாப்பிள இந்த தடிய வைச்சு தட்டித்தான் பெட்டிய பிடிச்சேன்.. நீங்க கோகில் மூஞ்சிபுத்தகம் அப்பிடி அவுத்து விடுகிரா.. இத எல்லாம் நான் எப்படி திறந்து எப்படி கடவுசொல்ல பாவிக்கிறதெண்டு தெரியாது மாப்பு எனக்கு தெரிஞ்சதெல்லாம் குழ வைக்கிறதுதான் அடிக்கடி பதிவு போடு நான் வந்து குழ போடுறன் கருத்து பெட்டிய வெளிச்சத்தில வை மாப்பிள,,

உன்ன நான் பதிவுலக ரோட்டில அடிக்கடி பார்திருக்கன் பேசதான் முடியல இப்ப உன்ர வீட்ட வந்து விருந்தே சாப்பிட்டுவிட்டன் நீ பதிவு போட்டா காட்டானுக்கு ஒரு ஈய பிடிச்சு அனுப்பிவை மாப்பிள 

குழ போட்டான் காட்டான்..

July 18, 2011 at 12:12 PM
akulan said...

நிரூபன்: இப்ப பக்கத்து ஊரின்ட பெயரை வைக்கமாடேன் ஏனென்றால் உங்களுக்கு திரிஞ்சிடும்....எப்படி :) :)

July 18, 2011 at 1:49 PM
akulan said...

காட்டான:பாஸ் இனி ரோட்டு உங்களுக்கு சரியா திரியும்.......

July 18, 2011 at 1:50 PM
♔ம.தி.சுதா♔ said...

தம்பி கூகுல்காரன் வந்து உம்ம மூஞ்சியை பேர்க்கப் போறான்டா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

July 18, 2011 at 6:31 PM
ஆகுலன் said...

அண்ணா அதுக்குதான் மூஞ்சி புத்தகம் இருக்குதே...

July 18, 2011 at 7:04 PM
சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா நக்கலு?

July 18, 2011 at 9:44 PM
ஆகுலன் said...

சி.பி.செந்தில்குமார் வரவுக்கு நன்றி இனி எல்லாம் சீரியஸ் தான்....

July 18, 2011 at 9:49 PM
# கவிதை வீதி # சௌந்தர் said...

ரைட்டு..

July 18, 2011 at 11:34 PM
Nesan said...

உண்மையில் இந்த மாற்றம் கொஞ்சம் கவலையும் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது . தனிமரத்திற்கு ஏற்கனவே தொழில்நுட்பத்திறமை இல்லை இதில் வேறு மூளையைக் குடையனும் .
வித்தியாசமான பதிவு!

July 19, 2011 at 12:35 AM
KANA VARO said...

நானும் கன்னா பின்னாவென கண்டித்து விடுகிறேன். எதுக்கையா வம்பு?

July 19, 2011 at 9:14 AM
காட்டான் said...

மாப்பு மொழிபெயர்ப்ப விடு அனா அது சொன்னது சரிதானே இப்பூடி ஒரு அப்பாவி மூஞ்சய பார்தா யார்தான் சொல்ல மாட்டார்கள் நீ ஒரு நல்ல பையன்னு..! 

ஆனா எனக்கு ஒன்று விளங்குது நீயும் பிள்ள பிடிக்க அடிக்கடி கிளம்பீட்டாய் என்று..? வாழ்த்துக்கள் 
பார்ட்டா காட்டான் விருந்தின் ருசிய மறக்காம வாரான்..

காட்டான் குழ போட்டுட்டான்..

July 19, 2011 at 11:48 AM
ஆகுலன் said...

ஆமா காட்டான் உங்க அன்புக்கு நான் அடிமை...

July 19, 2011 at 12:51 PM
கந்தசாமி. said...

நமக்கு எப்பவுமே மூஞ்சி புத்தகம் தானுங்கோ...

July 19, 2011 at 2:22 PM
கந்தசாமி. said...

கூகுளின் ஆங்கில- தமிழ் மொழிபெயர்ப்பு நல்ல ஒன்று ,வருங்காலத்தில் சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன் .

July 19, 2011 at 2:29 PM
கந்தசாமி. said...

பாஸ் ,அந்த word verification ஐ எடுத்துவிடுங்கள் ,கமென்ட் போட வசதியாய் இருக்கும்.

July 19, 2011 at 2:30 PM
தமிழ்வாசி - Prakash said...

மொழிபெயர்ப்பு ஓரளவு இருக்கிறதே... அதுவே ஒரு சாதனை தான்.

July 19, 2011 at 2:44 PM
ஆகுலன் said...

கந்தசாமி. said...
பாஸ் ,அந்த word verification ஐ எடுத்துவிடுங்கள் ,கமென்ட் போட வசதியாய் இருக்கும்.

பாஸ் எடுத்திட்டா போச்சு...வருகைக்கு நன்றி..

July 19, 2011 at 8:47 PM
ஆகுலன் said...

தமிழ்வாசி - Prakash said...
மொழிபெயர்ப்பு ஓரளவு இருக்கிறதே... அதுவே ஒரு சாதனை தான்.

பாஸ் நாம எப்பவுமே இப்டித்தான் சோறு இருந்தால் பர்கர் கேப்பம் பர்கர் இருந்தால் சோறு கேப்பம்.... வருகைக்கு நன்றி

July 19, 2011 at 8:50 PM
கவி அழகன் said...

சுப்பர் பதிவு
பிளாக்கர் பாஸ் வோர்ட மறந்திடாத மாப்பு அப்புறம் நம்ம பாடு ஆப்பு

July 19, 2011 at 9:59 PM
ஆகுலன் said...

பிளாக்கர் பாஸ் வோர்டு மூஞ்சி புத்தகத்தில இருக்குது..இது நல்ல ஐடியா.....எப்படி..

July 19, 2011 at 10:05 PM
விக்கியுலகம் said...

மாப்ள என்னமா நக்கலடிக்கிரீர் ஹிஹி!

July 19, 2011 at 10:05 PM
Anonymous said...

கூகுள் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்கிறது..அது தான் பிரச்சினை..

--செங்கோவி

July 19, 2011 at 10:35 PM
ஆகுலன் said...

ஐயா --செங்கோவி
ஏன் ஐயா Anonymous வாரீர் கூகிள் வழியா வந்தா நானும் உங்கள் பக்கம் வந்து கும்மி இருப்பேன்..

July 19, 2011 at 10:42 PM
செங்கோவி said...

அய்யா ஆகுலரே,

ஆஃபீஸில் இருந்து கமெண்டினேன்..ப்லாக்கரின் உள்ளே நுழைய முடியவில்லை..திரும்ப திரும்ப ப்ரிவியூ காட்டிவிட்டு, யூசர் நேம் கேட்டது.

வெறுத்துப் போய் எப்படியும் தங்கள் தளத்தில் என் கருத்தைப் பதியும் ஆவலில் அனானி ஆனேன்.

தப்பா ஐயா?

July 20, 2011 at 9:46 AM
ஆகுலன் said...

தப்புஇல்லை பாஸ்.. அனா கூகிள் கணக்கில் வந்திருந்தால் உடனே உங்கள் தளம் வந்திருப்பேன்..
அவ்வளவு தான்............

July 20, 2011 at 10:37 AM

Post a Comment

Newer Post Older Post Home

Labels

  • Microsoft. (1)
  • தேநீரின் நன்மைகள் (1)
  • தேநீர் (1)

Blog Archive

  • ▼  2011 (14)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ▼  July (4)
      • எனது கனா.................
      • மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)
      • மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............
      • கூகிளுக்கு ஏன் இந்த வேலை??????????????
    • ►  May (1)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2010 (4)
    • ►  December (2)
    • ►  July (1)
    • ►  March (1)

Followers

Arnikan. Powered by Blogger.

என்னை பற்றி....

My photo
ஆகுலன்
எனக்கு எல்லா துறைகளிலும் ஆர்வம் உண்டு....ஆகவே எல்லா துறைகளிலும் இருந்து பதிவுகளை எதிர்பார்க்கலாம்...
View my complete profile

தமிழ் பாடல்கள்

(Tamil Songs) தமிழ் பாடல்கள்

Promote Your Page Too

Feedjit

Free counters!
Related Posts Plugin for WordPress, Blogger...
Search & Win
 
Copyright (c) 2010 ஆகுலன் கனவுகள். Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes